Tuesday, November 3, 2009

புன்னகை மன்னா! உன் புகழ் வாழ்க!

tamil

தமிழ் மொழிக்கு உருவிருந்தால்

தமிழ் செல்வா! உன் போல்தான் இருந்திருக்கும்...

புன்னகை மன்னா!

புதைந்திருக்கிறாய்...

அழியாப் புகழோடு..

விதைந்திருக்கிறாய்...

தமிழர் இதயங்களில்!

கருப்பின் சிறப்பே !

களங்கமில்லா சிரிப்பே!

உம் வெள்ளைப்புன்னகையில் வீறு கொண்டாய்!

தமிழது உள்ளவரை

தரணி சொல்லும் உன் பெயரை!

தமிழ் மகனே!

உன் புகழ் வாழ்க!

Widget byLabStrike


No comments:

Post a Comment