Monday, November 30, 2009

வந்து மிதி..வரட்டும் மழை!

இந்த ஊரில் நல்ல மனுசங்களே இல்ல..

அதான் மழை வரல.

வறண்டுபோன,வானம் பார்த்த

பூமியை பார்த்து,

என் பாட்டனின் வார்த்தைகள்..

வா என் காதலியே!

வந்து ஒருமுறை,இந்த பூமியை

மிதித்துவிட்டு போ!

வரட்டும் மழை!

Widget byLabStrike


No comments:

Post a Comment