Sunday, November 29, 2009

கூட்டாஞ்சோறு

சாம்பார் கொஞ்சம்

கறி சாதம் கொஞ்சம்

தயிர் சாதம் ஒருவர்

பிரியாணி சகிதம்

அறுசுவை கூட்டோடு

அமர்க்களமாய்

கூட்டாஞ்சோறு சாப்பிட்டு

அலுவலக கூட்டணி...

உணவு இடைவேளை

இப்படி ஒன்றாய் சாப்பிடும்போது

எவ்வளவு நன்றாய் இருக்கிறது...

ஓர் குரல்...

மாமனார் மாமியாரை முதியோர் இல்லம்

அனுப்பிவிட்டு...

Widget byLabStrike


No comments:

Post a Comment