Monday, November 16, 2009

அவள் பெயர்

கடிதம் எழுதினால் கூட

பிள்ளையார் சுழி-போடாத

நாத்திகன் நான்.

என் காதல் தேவதையால்

ஆனேன் இப்போ ஆத்திகனாக.

எனது சாதாரண கிறுக்கல்களில் கூட

முதற்சுழியாய்-அவள் பெயர்.

ஸ்ரீ

Widget byLabStrike


No comments:

Post a Comment