Thursday, November 12, 2009

இன்னொரு பௌர்ணமி

thozhi

எம் வறண்ட காலத்தில்

வசந்த காலம்..

-அவள் வருகை.

இப்போ..அவளில்லாத

-இருண்டகாலம்.

இன்னொரு பௌர்ணமியை

எதிர்பார்த்து..

-அவள் தோழி வருகை.

Widget byLabStrike


No comments:

Post a Comment