Wednesday, November 11, 2009

அவள் வருகை..

TNAGAR1

தி.நகர்,

பேட்டா ஷோரூம்,

முருகன் இட்லிகடை,

ரங்கநாதன் தெரு ரயில் நிலையம்.

மெரினா பீச்,

காஞ்சிப் பேருந்து

பின் படிக்கட்டுக்கு முன்வரிசை,

குட் லைப்,

சிவா விஷ்ணு கோவில்,

இருக்கை B10,B11

சத்யம் திரையரங்கு,

-சாதாரண இடங்களெல்லாம்

சரித்திர சான்றுகளாகின,

எம் காதல் சகாப்தத்தில்

-அவள் வருகை..

Widget byLabStrike


No comments:

Post a Comment