Tuesday, November 10, 2009

தாயின் தாலாட்டு

mother n child

தென்றல் காற்றின்
-வருடல்.

செவியினை தெவிட்டும்
-இசை.

உயிரமுது ஊட்டும்
-காற்று.

மழலையின் செல்ல
-சிணுங்கல்.

காதலி காட்டும்
-அன்பு.

கலந்து பாசம் பருகிட்ட
-என் தாயின் தாலாட்டு..

Widget byLabStrike


1 comment: