Sunday, November 8, 2009

மழைக்காலத்தில்...

மழைக்காற்று வாடையால்

- வாடிப்போகிறேன்.

என்னவளே! வந்து ஒரு முறை

- அணைத்துவிட்டுப் போ!

அடுத்த மழைக்காலத்தில் - திரும்ப

அழைக்கிறேன்.

Widget byLabStrike


1 comment:

  1. Nice Kavithai

    Nice expectation

    But do expect same one forever don't expect more

    ReplyDelete