Saturday, November 7, 2009

என்னைவிட்டு... அவள்!

eye

உன் படபடக்கும் விழி பார்த்து

-பட்டாம்பூச்சி என்றேனே!!

அதனால்தானோ..

மலர் விட்டு மலர் தாவினாய்!!

Widget byLabStrike


1 comment:

  1. Nice Kavithai.
    NIce words
    Deepen Thinking
    keep this and follow it

    ReplyDelete