Friday, November 6, 2009

ஒரு துப்பாக்கியின் வாக்குமூலம்...

prabakaran

பலி வாங்கத் துடிக்கும் - பங்காளிகள்

கைகளில்..

மனிதநேயமற்ற - மாடன்கள்

கைகளில்..

ரத்த வெறி பிடித்த - ராட்சசன்கள்

கைகளில்..

தறிகெட்டு அலையும் - தாதாக்கள்

கைகளில்..

காம வெறி பிடித்த - காடையன்கள்

கைகளில்..

சாதி வெறி பிடித்த - சனியன்கள்

கைகளில்..

மதம் பிடித்த - மதவாதிகள்

கைகளில்..

சதி செய்யும் - சர்வதேசத்தின்

கைகளில்..

முக்கியமாய் ....

இனவெறியன் - சிங்களவன்

கைகளில்..

சிக்கி நான் சின்னாப்பின்னப் படுகிறேன்.

நான் புலிகளின் கையில் இருப்பதாலேயே

பூர்வ ஜென்ம புண்ணியமடைகிறேன்!

Widget byLabStrike


1 comment:

  1. the way of thinking is very good show of your emotional thought
    keep emotion
    keep tamil spirit.

    ReplyDelete