Saturday, October 24, 2009

எம் ஈழத்து மண்ணே!

eelam

கீதம் இசைத்த குயிலே!

உற்றவன் இல்லை.. உறவினன் இல்லை...

என ஒப்பாரி பாடுகிறாயோ!

தோகை விரித்த மயிலே!

துள்ளி ஆடும் உன் கால்கள் கூடவா..

தொலைந்து போயின குண்டடி பட்டு...

எங்கள் வீட்டுப் பூனையே!

உனக்கினி சோறு போட ஆளில்லை..

காட்டுப் பூனையாகி காலம் கழி!

எம் செல்ல நாய்களே!

வளர்த்தவன் செத்துப்போனான் என்று...

வாலாட்ட மறந்தாயோ!

நாங்கள் வளர்த்த ஆடுகளே! மாடுகளே!

நாம் உறவு விட்டிட கூடாதென..

ஒன்றாய் புதைகிறோமோ ஒரே புதைக்குழியில்!

துயில் எழுப்பிய சேவல்களே!

நீங்கள் இப்போ கூவுவதே இல்லை..

இன்னும் எம் மக்கள் வாழ்க்கை விடியாததால்!

Widget byLabStrike


7 comments:

  1. Hi Padaipali

    This has nice words to show your feelings of our tamil relatives.
    And the conscienceless heart of ilankai not leave the animals , pets and also birds.

    nice feeling
    keep this spriit
    k.karthik

    ReplyDelete
  2. ஓவியமே உணர்வுகளை உரைத்துவிட்டது. எளிமையான எழுத்துகளின் வீரியம் மனத்தில் பாய்ந்தது.

    நன்றி.

    ReplyDelete
  3. ONELANKA.WORDPRESS.COM.... vote abt Karunanidhi

    ReplyDelete
  4. இனி சேவல் கூவியே ஆகவேண்டும் .... அருமை ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ungalukkulle manidhaabimaanamun,thanmaanamum irukkiradhu..aludhuviteergal..aatchiyaalargalidam adhu illaiye..

    ReplyDelete