Sunday, October 4, 2009

நிலவு முகமா?

nila

அவளோடு பயணித்த-
அந்த பின்னிரவு நேரத்தில்...

நிலவைகாட்டி சொன்னேன்-
உன் முகத்தை ஏனடி உயரே வைத்தாய்?

என்னவள் கோபித்து சொன்னாள்..
-அந்த கிழவி முகமா?என்னில் தெரிகிறது..
வஞ்சயாய் எனை வசைபாடுகிறாயா என்று!

பாட்டி வடை சுட்ட பால்ய நினைவு..

Widget byLabStrike


No comments:

Post a Comment