Tuesday, October 27, 2009

என் இதயம் உன் தங்கை..

heart

எத்தனை மணித்துளிகள்..
இப்படியே இதயம் சுமப்பேன் உன்னை!
இறக்கிவிடவா..

மாற்று இடமாய்..மனம் தருகிறேன்..
உனை மணந்து கொள்கிறேன்-என்றேன்.

என்னவள் சினந்து..சிவந்து..
அப்போ..
வெற்றிடத்தை யாருக்கருள்வாய்-என்றாள்.

உன் தங்கை............யின்
அக்கா குழந்தைக்கு....என்றேன்.

ஊடல் கொண்டவள்..கூடலானாள்.
இதயத்தில்- இடம் மாற்ற ஆள்வேண்டி..
இதழ் பதித்து-என்னோடு.

Widget byLabStrike


2 comments: