Saturday, October 24, 2009

இட ஒதுக்கீடு...ஹி..ஹி..

மாம்சு... இன்னைக்கு மேட்டரு கேளுய்யா... எங்க ஆபீஸ் மீட்டிங்க்ல என்னை நிக்க வச்சு அசிங்க படுத்திட்டான்யா எங்க மேனேஜரு..

ராம்சு என்னய்யா ஆச்சு அந்த அளவுக்கு...

முழுக்கை சட்டை போடாம அரைக்கை சட்டை போட்டுட்டனாம்...ரெண்டு பாக்கெட் வச்சு... இதுதான் பார்மலானு கேட்டு கேவலப்படுதிட்டான்.
நாம முக்கா பேன்ட் போட்டு ஆபீஸ் போக முடியுமா மாம்சு..? எங்க ஆபீஸ் வர பொண்ணுங்க ஸ்லீவ்லெஸ் போட்டுக்கிட்டு... முழு பேண்ட முக்காவா மடிச்சு விட்டு வருதுங்க...பொண்ணுங்க பாடு ஜாலியா... கேட்க ஆளு இல்ல...

அப்ப ராம்சு... ஏன்யா பொண்ணுங்க 33% இட ஒதுக்கீடு கேட்குதுங்க...
ஆம்பளைங்க தான்யா கேட்கணும்...

யோவ் மாம்சு... அது வேற மேட்டர்யா.. போற போக்குல நீ என்னை மகளிர் சங்கத்துல மாட்டி விட்டுடுவ போல...ஹி.. ஹீ...

Widget byLabStrike


2 comments:

  1. Hi padaipali

    Nice social thoughts and all managers should think about this concept , where to put the concession applicable.

    nice
    by
    karthik

    ReplyDelete