Thursday, October 22, 2009

வா என் வண்ணத்துப்பூச்சியே!

butterfly

பட்டாம் பூச்சியாய் படபடக்கிறதே!

கண்கள்...

இறக்கைபோல்தான் துடி துடிக்கிறது

இதயம்...

தேனெடுத்து சுவைப்பட்ட

உதடுகள்...

உன் இதழ் பதித்து என்னில்

நிறம்...
பூவும் வாசமும் தேடித்தான்

நீயும்..

பூவும் வாசமும் தேடித்தான்

நீயும்..

உனை பார்த்துப்போனால், என் கனா

வண்ணம்...

தெரியாமல் கேட்கிறேன் - நீயென்ன

முன் பிறப்பில் வண்ணத்துப்பூச்சியா!



Widget byLabStrike


1 comment: