Friday, October 16, 2009

தீபா"வலி"

MOTHER_CHILDஅமைதியை உடைத்து,பட்டாசு போட்டு
பரவசமாய்- நீங்கள்.
இருட்டை கிழித்து,வெளிச்ச வெள்ளத்தில்
மகிழ்ச்சி பொங்க-நீங்கள்.
புத்தாடை அணிந்து,புது உற்சாகத்தில்
பூரிக்கிறீர்கள்-நீங்கள்.
பார்ப்போரிடமெல்லாம்,சொல்கிறீர்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

எம்மவர்கள்
முள்வேலிக்குள்..

வேட்டு சத்தம் கேட்டே பட்டு போன,செவிட்டு செவிப்பறைகளில்..
எப்படி நான் சொல்ல..
என் இனிய தீபாவளி நல்வாழ்த்து..

Widget byLabStrike


2 comments:

  1. hi padapali

    U telling the worries of tamils in lanka, we r just celebrating the past festival , we should ashamed . i aslo

    keep this spriit.
    k.karthik

    ReplyDelete