Wednesday, October 14, 2009

காதல் சுமந்த காலணி..

love legsஉனை பின்தொடர்ந்த போதெல்லாம்
செருப்பு பிய்யுமென்றாய்..

பாவம்..
உன்னை சுமந்த காலணியின் காதலையே
அறியாத நீ..
என் மனம் சுமந்த காதலை எப்படி அறிவாய்.. ?

Widget byLabStrike


2 comments:

  1. செருப்பு பிய்யும் என்று சொல்லும் பெண்களுக்கு செருப்படி.........

    ReplyDelete