Tuesday, October 13, 2009

காதலால் புனிதமானது..

எத்தனையோ பேர் திட்டினார்கள்
-என்னை..
ராஸ்கல்,ரவுடி,கிறுக்கு,லூசு,பொறுக்கிஎன்று...

காதலால் மட்டும்..எப்படி
பாராட்ட முடிந்தது..
வார்த்தைகளை பொறுக்கி போட்டு செல்லமாய்..

Widget byLabStrike


No comments:

Post a Comment