Wednesday, October 7, 2009

கடலோர கனவுகள்...

காலார சிலர்... காற்று வாங்க சில பேர்...

ஆங்காங்கே நிலாச்சோறு...

முத்த மழையில் காதல் ஜோடி..

அணிவகுப்பில் அழகிய கார்கள்...

அடுக்கப்பட்ட  ரஜினி கமல் பொம்மைகளோடு ...

கார் பொம்மையும்...

கனவு நாயகர்களோடு கை போட்டு...

காருக்கு முன் நின்று

படமேடுக்கின்றன பல கனவுகள்...

காலார சிலர்... காற்று வாங்க சில பேர்...

ஆங்காங்கே நிலாச்சோறு...

முத்த மழையில் காதல் ஜோடி..

அணிவகுப்பில் அழகிய கார்கள்...

அடுக்கப்பட்ட ரஜினி கமல் பொம்மைகளோடு ...

கார் பொம்மையும்...

கனவு நாயகர்களோடு கை போட்டு...

காருக்கு முன் நின்று

படமெடுக்கின்றன பல கனவுகள்...

Widget byLabStrike


No comments:

Post a Comment