Sunday, October 4, 2009

அறிவியல் பொய்யாகும்

ஆக்சிசனால் உயிர்வாழ்ந்தேன்
-அவளை சந்திக்கும்வரை..

காதலித்தேன்..கண்டுகொண்டேன்..

அலைபேசியும்,அவள் அழைப்புமே
-எனக்கு ஆக்சிசனானது..அறிவியல் பொய்யானது!!

unnavan

Widget byLabStrike


No comments:

Post a Comment