Saturday, October 3, 2009

தமிழன் என்று சொல்லடா

மாம்சு..தமிழர்கள் மாதிரி உணர்வாளர்கள பாக்க முடியாது தெரியுமா??
சும்மாவா சொன்னாங்க..தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா னு..

     கலக்குற ராம்சு..உண்மையாவே தமிழ் நாட்டு தமிழர்கள அடிச்சுக்கவே முடியாது..

      ஏய் மாம்சு..என்ன ரொம்ப புகழாதய்யா..எனக்கு வெக்கம் வெக்கமா வருது!!!

     மேட்டர் கேளுயா..நெறைய வெக்கம் வரும்..தமிழ்நாட்டு தமிழன கண்டுபுடிக்கணும்னா...சப்ப மேட்டர்..

மத்த ஊருகாரன்கிட்ட இல்ல.நம்மாளு கிட்டயே ஆங்கிலம் பேசி அலட்டல் விடுறானா..அவன் கண்டிப்பா நம்மாளு தான்யா..நம்மாளுங்க ரொம்ப உணர்வாளன்களாச்சே!!!

Widget byLabStrike


No comments:

Post a Comment