Thursday, October 1, 2009

தூசு துடைக்கவா துப்பட்டா?

        ஏன்யா மாம்சு ...பாத்தியாயா??? இந்த பொண்ணு புள்ளைங்க ,துப்பட்டாவ மார்புல போடாம கழுத்துலையே போட்டுட்டு சுத்துதுங்க.அப்புறம் பசங்க மொறச்சி பாக்குறான்,ஈவ்டீசிங் னு பிராது வேற..

      ஆமாம் ராம்ஸ்..ஆம்பிளைங்க மட்டும் துண்டு தோள்ல தான்யா போடுறீங்க..

      அப்ப மாம்ஸ்..துப்பட்டா துண்டு மாதிரி தூசு துடைக்க,மூஞ்சி தொடைக்க தான்னு சொல்லு..அப்புறம் எதுக்குய்யா கையில வேற கைக்குட்ட!!!  

Widget byLabStrike


No comments:

Post a Comment