Tuesday, September 29, 2009

உன் வீட்டு கண்ணாடி..

நீ பார்க்கும்

கண்ணாடி மீது

பொறாமை எனக்கு..

என்னை விட அதிகமாய்

உன்னை பார்க்கிறதே!!


Widget byLabStrike


2 comments: