Wednesday, September 30, 2009

சாமி அவதாரம்

பிச்சைக்கேட்டு வந்தவனை
பிரம்பால் அடித்தார்கள்..

அய்யா சாமி காப்பாத்து..
பக்கத்துக்கு ஊரில் பக்தகோடிகள்,
தாலி பிச்சை கேட்ட தாய்மார்கள்.

பிச்சைக்காரனின் சாமி அவதாரம்.


Widget byLabStrike


No comments:

Post a Comment