Wednesday, September 30, 2009

பைத்தியக்கார உலகம்...

சும்மா திரிந்த-கிறுக்கனை
சாமியாக்கினார்கள்.
-அவன் தரிசனம்
எல்லோரும் கிறுக்கனாகிவிட்டார்கள்.

Widget byLabStrike


1 comment: