Wednesday, September 30, 2009

அவள் சொன்ன ஆருடம்..

அவளை பின் தொடர்ந்த

போதெல்லாம்..

செருப்பு பிய்யும்மென்று

ஆருடம் சொன்னாள்.

ஆமாம்..

அவளை தொடர்ந்ததினால்..

பின்னாளில்

தேய்ந்து பிய்ந்தன

எனது செருப்புகள்.


Widget byLabStrike


No comments:

Post a Comment