Tuesday, September 29, 2009

நாகரிக உலகம்...

ஆடு மாடு மேய்ப்பவன்
-காட்டானாம்.
இங்கே...
நாய் மேய்க்கிறார்கள் நாகரிகமாக...!


Widget byLabStrike


1 comment: