Wednesday, September 30, 2009

ஈழம் வெல்லும்..

அடக்கிவிட்டோம் தமிழினத்தை-என
அகங்காரம் கொள்ளாதே!
தோற்கவில்லை தமிழினம்.
பின்னோக்கி அனுப்பி விட்டோம்-என
பெருமை கொள்ளாதே!
முன்னோக்கி பாயவே
பின்னோக்கி நகர்ந்தது..
ஓடுவதற்கல்ல..
நினைவுகொள்!!நீளம் தாண்ட!
பொறுத்திரு..
எம் தமிழ் கரம் எழும்.!
சிங்களமே!உம் சிரம் விழும்..


Widget byLabStrike


1 comment: