Tuesday, September 29, 2009

உன்னவன்...

எப்படி இருக்கிறாய் -என
இனி என்னிடம் கேட்காதே!
என்னவளே!
உன்னில் உள்ளவனை...
ஏன் என்னில் விசாரிக்கிறாய்..!


Widget byLabStrike


1 comment: